குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#GA4
#week19
#prawn

#GA4
#week19
#prawn

மேலும் படிக்க

இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#GA4
#week19
#prawn

#GA4
#week19
#prawn

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 நபர்
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1/4 ஸ்பூன் சோம்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10பூண்டு பல்
  • 1 தக்காளி
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 கிலோ இறால்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    2 நறுக்கிய பச்சை மிளகாய்,பத்து நறுக்கிய சின்ன வெங்காயம்,பத்து பூண்டு பல் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் பிறகு அரை கிலோ இறாலை மஞ்சள் தூளில் நன்கு அலசி வைத்துக்கொள்ளவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அலசிய இறாலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மிக்ஸியில் அரை மூடி தேங்காய் ஒரு ஸ்பூன் சோம்பு அரை ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்ளவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு அரைத்த தேங்காயையும் இறாலில் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இரால் கிரேவி ரெடி....

    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    இரால் கிரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
28 ஜனவரி 2021 12:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Prawn Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
  2. ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
  3. எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
  4. சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
  5. சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
  1. சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
  2. சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
  3. ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
  4. ராகிமாவு பூரி (Ragi maavu poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14358760
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close