ராஜ்மா கறி (Rajma curry recipe in tamil)
#GA4 Week21
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மா பீன்ஸ்'ஸை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய ராஜ்மா பீன்ஸ்'ஸை குக்கர்'ரில் போட்டு 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும், இதில் சீரகம், தட்டிய இஞ்சி பூண்டு விழுது, பெரிய வெங்காயம், போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் பொன்னிறமானதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
- 4
அடுத்து இதில் தக்காளி விழுது சேர்த்து, இதில் உள்ள ஈரம் போகும் வரை வதக்கவும்.
- 5
பின் இதில் வேகவைத்த பீன்ஸ்'ஸை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றவும்.
- 6
இதில் மாங்காய் தூள் சேர்த்து, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 7
இறுதியாக இதில் சர்க்கரை சேர்த்து இறக்கவும். சுவையான ராஜ்மா கறி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
- வெங்காய மல்லி சட்னி (Venkaaya malli chutney recipe in tamil)
- கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு(Thirukkai meen kulambu recipe in tamil)
- சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)
- கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14534131















கமெண்ட்