தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)

இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீர் உடன் காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், உப்பு சேர்த்து பிசைந்து விடவும். பின்னர் ஒரு கடாயில் நெய் 2 ஸ்பூன் ஊற்றி அதில் பன்னீர் வறுத்து எடுத்து வைக்கவும்
- 2
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வாசனை பொருட்கள் சேர்த்து சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மல்லி தூள் ஒரு ஸ்பூன், சீரக தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கிண்டவும். பின் அதில் மூன்று ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.. பின்னர் அதில் பன்னீர் சேர்த்து, ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்
- 4
சிறிது மல்லி தழை தூவி விடவும். சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார். இந்த கிரேவியை சப்பாத்தியுடன் சுவைத்து மகிழுங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
- பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)














கமெண்ட்