மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)

Rajarajeswari Kaarthi @cookwith_raji1
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
முட்டையை கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 3
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்.
- 4
அதன்மேல் அரைத்து வைத்த மிளகுத்தூளை தூவவேண்டும்.
- 5
எண்ணெய் ஒரு டீ ஸ்பூன் அளவே சுற்றி ஊற்ற வேண்டும்.
- 6
முட்டை வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட வேண்டும்.
- 7
இப்போது நமது சூடான சுவையான மிளகு முட்டை ஆம்லெட் தயார் ஆகிவிட்டது.
Similar Recipes
More Recipes
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
- கருப்பு சுண்டல் உருண்டை குழம்பு (Black Channa dal Gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14587397













கமெண்ட்