குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#GA4 #week24#cauliflower

#GA4 #week24#cauliflower

மேலும் படிக்க

காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#GA4 #week24#cauliflower

#GA4 #week24#cauliflower

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1சிறிய காலிஃப்ளவர்
  • 1 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • கைப்பிடி கொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் சேர்த்து சிறு கொதிவிட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கிய பின் வடித்த காலிஃப்ளவரை சேர்க்கவும்.

    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காலிஃப்ளவரை சேர்த்து அதனை சிறு துண்டுகளாக செய்யவும். பின்னர் அதில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தோசை மாவை தோசைக்கல்லில் ரோஸ்ட் போல ஊற்றி நெய் விட்டு திருப்பிவிட்டு எடுத்துஅதில் காலிஃப்ளவர் ஸ்டாப்செய்து திரும்பவும் நெய்விட்டு ரோஸ்ட் ஆக எடுக்க வீட்டிலேயே காலிஃப்ளவர் ரோஸ்ட் ரெடி. ஊத்தப்பம் போல தடிமனான தோசை ஊற்றி காலிஃப்ளவர் ஊத்தப்பம் செய்யலாம்.

    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
22 பிப்ரவரி 2021 06:31 அன்று
Erode

கமெண்ட் (2)

Sahana D
Sahana D @cook_20361448
24 பிப்ரவரி 2021 18:23
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் குருமா(Suraikkaai kuruma recipe in tamil)
  2. சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
  3. வடகறி(Vadacurry recipe in tamil)
  4. கீரை வடகறி(Keerai vadacurry recipe in tamil)
  5. சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
  1. சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
  2. பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
  3. காலிபிளவர் கார்லிக் பிரை(Cauliflower garlic fry recipe in tamil)
  4. சேமியா பக்கோடா(Semiya pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14629030
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close