முருங்கைக்காய் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கைக்காயை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து அதில் முருங்கைக்காயை போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளித்து வெந்த பின்பு அதோடு நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பெரிய வெங்காயம் வதங்கிய பின்பு அதில் தேவையான அளவு சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் மற்றும் வத்தல் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
அதன் பச்சை வாடை போனதும் வேக வைத்திருக்கும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். இப்பொழுது அதோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 லிருந்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் வேக விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 4
சுவையான மற்றும் சத்தான முருங்கைக்காய் மசாலா ரெடி.நன்றி
- 5
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்