மீன் குழம்பு
#vattaram Chennai-Thiruvallur
சமையல் குறிப்புகள்
- 1
புளியை அரை மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் சீரகம், வத்தல் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- 2
பிறகு வெங்காயம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து புளி கரைசல் மற்றும் மசாலாவையும் நன்கு கரைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
- 3
பின்பு நன்கு கழுவிய மீன் துண்டுகளை போட்டு கொதிக்க விடவும். இறக்கும் சமயம் நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு எண்ணெய் பிரியவும் இறக்கி விடவும். சுவையான மீன் குழம்பு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14892636











கமெண்ட்