குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முளைக்கட்டிய பயறு குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முளைக்கட்டிய பயறு குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

முளைக்கட்டிய பயறு குழம்பு

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#magazine2

#magazine2

மேலும் படிக்க

முளைக்கட்டிய பயறு குழம்பு

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2கப்பச்சை பயிறு
  • 1/2 கப் கொள்ளுப் பருப்பு
  • 1/4 கப்கருப்பு கொண்டைக்கடலை
  • 5வர மிளகாய்
  • 1மேசைக்கரண்டி வரமல்லி
  • 2 கொத்து- கருவேப்பிலை
  • 2 தக்காளி
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 நெல்லிக்காய் அளவு புளி
  • 3 துண்டு தேங்காய்
  • தேவையான அளவுஎண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 தேக்கரண்டிகடுகு, உளுந்தம் பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பச்சைப்பயறு,கொள்ளுபருப்பு,கருப்பு கொண்டைக்கடலை ஆகியவற்றை ஒரு நாள் ஊறவைத்து ஒரு துணியில் போட்டு சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து ஒரு நாள் கழித்து எடுத்தால் நன்கு முளைத்து வந்து விடும்.ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பயிறு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.

    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வர மல்லி,கருவேப்பிலை,வரமிளகாயை வறுத்து எடுத்து கொள்ளவும். பின் அதே கடாயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் வேகும் பயிருடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு கொதித்த பின் அதில் புளிக் கரைசல்,தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான முளைக்கட்டிய பயிறு குழம்பு ரெடி.

    முளைக்கட்டிய பயறு குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithyavijay
Nithyavijay @cook_24440782
12 ஆகஸ்ட் 2021 16:42 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பயிறு குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. (ஆட்டுத் தலைக்கறி குழம்பு) Thala Kari Kulambu in Tamil)
  2. சின்ன வெங்காய காரக் குழம்பு
  3. பருப்பு உருண்டை குழம்பு
  4. சின்ன வெங்காய புளிக்குழம்பு
  5. பிரட் எக் பொரியல்
  1. கெட்டியான கறி குழம்பு
  2. தக்காளி குழம்பு
  3. தக்காளி குருமா
  4. சின்ன வெங்காய காரக் குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15380582
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close