சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றவும்
- 3
தேங்காய் துருவல் மிளகாய் முந்திரி சோம்பு தனியா இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து தக்காளியுடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 4
கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14996615
கமெண்ட் (9)