ப்ரோட்டின் அடை தோசை(adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பயிறு வகையையும் நன்றாக கழுவி தண்ணீரில் 8மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் காய்ந்த மிளகாய், இஞ்சி, ஊற வைத்த பயிறு அதற்கு தேவையான கல்லுப்பு அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்து வைக்கவும்.
- 3
அரைத்த மாவை அப்படியே 10நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இரு புறமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். இந்த தோசை உடன் கார சட்னி அல்லது கெட்டி தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம். அதிக ப்ரோட்டின் சத்து நிறைந்த அடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15470538
















கமெண்ட்