கோதுமை மாவு புட்டு(wheat puttu recipe in tamil)
#npd1
@Suganya G
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை சூடாக்கி கோதுமை மாவை மிதமான தீயில் வாசனை வரும் வரை நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளவும்.
- 2
வறுத்த கோதுமை மாவை நான்கு ஆறவிட்டு பின்பு உப்பு சேர்த்து கலந்து ஒன்றரை கப் நீரை சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக பிசறிக் கொள்ளவும். பின்பு இந்த மாவை மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு நொடி அளவிற்கு இரண்டு முறை அரைக்கவும். இப்பொழுது கட்டிகள் இல்லாமல் புட்டு மாவு பதத்தில் இருக்கும்.
- 3
இந்த மாவை ஒரு காய்ந்த வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டி இட்லி பானையில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
- 4
வேக வைத்த மாவு சூடாக இருக்கும்போதே நாட்டுச்சர்க்கரை தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15508155










கமெண்ட் (2)