கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)

#npd1 #கோதுமை
38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)
#npd1 #கோதுமை
38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில்அடுப்பை சிறியதில் வைத்து,கோதுமை மாவை சிவக்க வறுக்கவும்.
- 2
பெரிய பௌலில் மாவை போடவும்.பொட்டுக்கடலையையும் வறுத்துக் கொள்ளவும்.
- 3
ஆறினதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து பௌலில் சேர்க்கவும்.ரவையை வறுத்து ஆறவிடவும்.
- 4
கடாயில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும் முருங்கை இலையுடன் சிறிது சர்க்கரை(பச்சை நிறம் மாறாமல் இருக்க) சேர்க்கவும்.
- 5
நன்கு வதக்கவும்.ரவையுடன் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பௌலில் சேர்க்கவும்.
- 6
பிஸ்தா,பாதாமை சற்று கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.
- 7
வதக்கிய முருங்கை இலையையும் சேர்த்து ஒன்று சேர கலந்து கொண்டு சிறிது வெண்ணிலா எஸன்ஸை சேர்க்கவும்.கடாயில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர்,உப்பு சேர்த்து கரைய விடவும்.
- 8
கரைந்து கொதித்ததும் வடிகட்டி ஆறவிடவும்.பிறகு வெல்லப்பாகை மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.பிறகு நெய்யை ஊற்றவும்.
- 9
தட்டில் மாவை இரண்டாக பிரித்து தேவையான நெய்யை விட்டு உருண்டைகளாக உருட்டி கெட்டியாக பிடிக்கவும்.
- 10
இப்போது,வித்தியாசமான,சத்தான,சுவையான,**கோதுமை மாவு & முருங்கை இலை**லட்டு தயார். செய்தும்,சுவைத்தும் பார்த்து குடும்பத்தாரை அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
-
-
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)
கோதுமை, இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கிறது.கோதுமையில் புற்றுநோயை தடுக்கும், வைட்டமின் ஈ, செலினியம், மற்றும் நார்ச்சத்து இருக்கின்றது.மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
-
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha -
பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
#asma#npd1இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
முருங்கை கீரை தோசை
இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.#nutrient1#book Vimala christy -
-
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
முருங்கை இலை சூப்
#Lockdown 2#Bookசூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப். KalaiSelvi G -
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட் (2)