குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF7 சூப் week7

#CF7 சூப் week7

மேலும் படிக்க

ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#CF7 சூப் week7

#CF7 சூப் week7

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 நபர்
  • ஆட்டின் கால்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு ஸ்பூன் சீரக தூள்
  • ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  • இரண்டு பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • இரண்டு தக்காளி
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ஒரு ஸ்பூன் உப்பு
  • 100 கிராம்சின்ன வெங்காயம்
  • 5 அல்லது 6 பல் பூண்டு
  • 100 மில்லி நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஆட்டின் கால்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.சுத்தம் செய்த பிறகு 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுத்து அதை குக்கரில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் சீரக தூள்,ஒரு ஸ்பூன் மிளகு தூள், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இரண்டு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நல்லெண்னைய், 5 அல்லது 6 பல் பூண்டு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சேர்த்த பிறகு அதை நன்கு கலந்து கொள்ளவும். அதில் நார்மல் தண்ணீற்கு பதிலாக அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.

    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஊற்றிய பிறகு குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான ஆட்டு கால் சூப் தயார்

    ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
14 டிசம்பர் 2021 05:15 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for லெக்

Keywords

Mutton Leg சூப் Goat லெக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சேமியா பால் பாயாசம்(semiya pal payasam recipe in tamil)
  2. புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  3. பரங்கிக்காய் கிரீமி சூப் (Pumpkin creamy soup recipe in tamil)
  4. முருங்கைக்கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
  5. பச்சை காராமணி கதம்ப கூட்டு(karamani kathamba koottu recipe in tamil)
  1. சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
  2. அவல் உப்மா(aval upma recipe in tamil)
  3. பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
  4. பனீர் பூர்ஜி(paneer burji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15789873
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close