ரசம்(rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிளகு, சீரகம், வெள்ளை பூண்டு, தக்காளி, வத்தல், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மல்லி இலை, கருவேப்பிலை சிறிதளவுச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் கடாயில் சிறிதறவு எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் கடுகு மற்றும் கருவேப்பிலைச் சேர்த்து பொறிய விட்டு பின் அரைத்த கலவையை போட்டு ஒரு வறுப்பு வறுத்து அதில் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றவும் பின் உப்புச் சேர்த்துக் கொள்ளவும் ரசம் முறைத்து வரவும் இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15905511






கமெண்ட் (2)