Bhel poori
#cooksnap week2- "P"
சமையல் குறிப்புகள்
- 1
பூரி பொறித்து எடுக்கவும்
- 2
இனிப்பு சட்னி செய்ய: பேரிச்சம் பழம் புளி சுடுதண்ணீரில் ஊற வைத்து பின் அரைத்து கொள்ளவும் வாணலியில் ஊற்றி காஷ்மீரி மிளகாய் தூள் உப்பு வெல்லத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 3
இனிப்பு சட்னி தயார்
- 4
பச்சை சட்னி செய்ய: பச்சைமிளகாய் மிளகாய் இஞ்சி உப்பு வெல்லத்தூள் புதினா கொத்தமல்லி தழை சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
பச்சை சட்னி தயார்
- 6
பொடியாக நறுக்கிய தக்காளி வெங்காயம் கொத்தமல்லி தழை கேரட் துருவல் எடுத்து கொள்ளவும்
- 7
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொட்டுக்கடலை நிலக்கடலை வறுத்து கொள்ளவும் பின்னர் அடுப்பை அணைத்து விடவும் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் சீரகத்தூள் கரமசாலாத்தூள் மஞ்சள்தூள் சாட் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
மசாலா கலந்த உடன் பொறி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின்னர் அதில் இனிப்பு சட்னி, பச்சை சட்னி சேர்த்து கலந்து விடவும்
- 9
பின்னர் கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தக்காளி சேர்த்து கலந்து விடவும்
- 10
சுவையான பேல் பூரி தயார்
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்