கட்டோரி சென்னா சாட்(katori channa chat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கான்பிளவர், உப்பு, 2ஸ்பூன் எண்ணெய், சீரகம் சேர்த்து கலக்கவும் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
பிறகு மிக்ஸியில் 4 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1 கைப்பிடி கொத்தமல்லி,புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு ஊறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து ஒரு கிண்ணத்தின் பின்பகுதியில் வைத்த அழுத்தி வைக்கவும்
- 4
பிறகு அழுத்தி வைத்துள்ள மாவை எண்ணெயில் போடவும் பிறகு பொரிந்ததும் கிண்ணத்தை தனியாக எடுக்கவும் பிறகு கட்டோரி இரண்டு பக்கமும் பொரிந்ததும் எடுக்கவும்
- 5
பிறகு ஒரு தட்டில் பொறித்த கட்டோரியை வைக்கவும்
- 6
பிறகு அந்த கட்டோரில் வேகவைத்த சுண்டல், துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சாட் மசாலாவை மேலே தூவி விடவும், கிரீன் சட்னி சேர்க்கவும்
- 7
பிறகு மீண்டும் அதில் கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சாட் மசாலா,மிச்சர், கிரீன் சட்னி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்
- 8
இப்பொழுது சுவையான கட்டோரி சென்னா சாட் தயார்
- 9
உங்களுக்கு இப்படி பிடிக்கவில்லை என்றால் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டோரியை கையால் நசுக்கி அனைத்தையும் கிளறி ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலூ சாட்(aloo chaat recipe in tamil)
#npd4 ஆலூ சாட் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது. காரம், புளிப்பு, இனிப்பு இருக்கிறது குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் அனைவரும் செய்து பாருங்கள்.😊👍 Anus Cooking -
-
-
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...... Tamilmozhiyaal -
-
-
-
மேத்தி காக்ரா சாட் (Methi khakra chat recipe in tamil)
வெந்தியகீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். #arusuvai6 Sundari Mani -
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது. Hameed Nooh -
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
ஹாட் சன்னா சாட்(hot chana chaat recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தாகவும் அதேபோல அவர்களுக்குப் பிடித்த மாகவும் இருக்கும். Nisa -
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)