வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)

Sahana D @cook_20361448
#birthday1
#week1
என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#birthday1
#week1
என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு மல்லி வர மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் வருத்ததை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு அரைத்தவிழுதைச் சேர்த்து கிளறி கரைத்து வைத்த புளியை ஊற்றி தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து 2 கொதி வர விடவும்.
- 5
நன்கு கொதித்த பிறகு பொரித்த வடகம் சேர்த்து கலக்கி இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16221004

கமெண்ட் (2)