குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சென்னா மசாலா(channa masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சென்னா மசாலா(channa masala recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

சென்னா மசாலா(channa masala recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள்ஸ்பூன்என்னை
  • 2 பட்டை
  • 2கிராம்பு
  • 2பெரிய வெங்காயம்-
  • 2தக்காளி
  • 2 டீஸ்பூன்உப்பு
  • ஒன்றரை டீஸ்பூன்மிளகாய் தூள்
  • அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒரு ஸ்பூன்சென்னா மசாலா
  • 2பச்சை மிளகாய்-
  • 50 கிராம்வெள்ளை சுண்டல்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • அரை டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுண்டலை ஆறு மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவி குக்கரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 விசில் விடவும்

    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளவும் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்

    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பிறகு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குக்கரில் வேக வைத்த சுண்டல் ஐ அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்

    சென்னா மசாலா(channa masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான சென்னா மசாலா தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Benazir Hussain
Benazir Hussain @benazir31
21 ஜூன் 2022 06:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை Masala

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
  2. 'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
  3. சுக்கு மல்லி காஃபிப் பொடி(sukku malli coffee powder recipe in tamil)
  4. சென்னா மசாலா கிரேவி (Chenna masala recipe in tamil)
  5. * வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
  1. பிண்டி சோளே மசாலா(Pindi chole masala recipe in tamil)
  2. *மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
  3. சுக்கு மல்லி காஃபிப் பொடி(sukku malli coffee powder recipe in tamil)
  4. நிலக்கடலைச் சட்னி(peanut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16318892
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close