சென்னா மசாலா(channa masala recipe in tamil)

Benazir Hussain @benazir31
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை ஆறு மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவி குக்கரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 விசில் விடவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளவும் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்போது அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பிறகு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 5
குக்கரில் வேக வைத்த சுண்டல் ஐ அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்
- 6
சுவையான சென்னா மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16318892
கமெண்ட்