பிரோக்காலி ஃப்ரை(brocoli fry recipe in tamil)

Benazir Hussain @benazir31
பிரோக்காலி ஃப்ரை(brocoli fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை பூண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்ததும் ப்ரோக்கோலியை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்
- 3
இப்போது வெந்த ப்ரோக்கோலி தாளிப்புடன் சேர்க்கவும்
- 4
இப்போது பெப்பர் பொடி உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 5
இரண்டு நிமிடம் மசாலாவை நன்றாக வேக வைக்கவும்
- 6
பிறகு இறக்கி விடவும் புரோக்கோலி பிரை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16336231










கமெண்ட்