மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

Thilaga R
Thilaga R @sssthilaga

மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 10 சின்ன வெங்காயம்
  2. 4 வர மிளகாய்
  3. தலா 1 டீஸ்பூன் சீரகம் மிளகு தனியா
  4. 1 ஸ்பூன் துவரம் பருப்பு
  5. 1 சிட்டிகை மஞ்சள்
  6. தேவைக்கு உப்பு
  7. கொஞ்சம்கருவேப்பிலை
  8. 1 டீஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    துவரம் பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சீரகம் மிளகு தனியா மிளகாய் பூண்டு துவரம் பருப்பு சேர்த்து அரைத்து கொள்ள. பின்னர் அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள

  2. 2
  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து கொள்ள

  4. 4

    பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் அதில் கருவேப்பிலை சேர்த்து கொள்ள

  6. 6

    இப்போது கலந்த தயிர் கலவை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து நுரை வரும் வரை கொதிக்க விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thilaga R
Thilaga R @sssthilaga
அன்று

கமெண்ட்

Ravichandran Natesan
Ravichandran Natesan @cook_21839082
Half tomato and garlic is in the nixie jar but absent in ingredients list..please update mam...

Similar Recipes