குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW2

#TheChefStory #ATW2

மேலும் படிக்க

மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW2

#TheChefStory #ATW2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • 2கப் மில்க் பவுடர்
  • 1கப் டெசிகெடட் கோகனட்
  • 3/4கப் சர்க்கரை
  • 1/4கப் பாதாம், பிஸ்தா
  • 2சொட்டு கீரின் புட் கலர்
  • சிறிதளவுநெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சர்க்கரையை பவுடர் செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் மில்க் பவுடர் சேர்த்து டெசிகெடட் கோகனட் சேர்த்து கொள்ளவும்.

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் சர்க்கரை பொடித்தது சேர்த்து கலந்து விடவும்.

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பால் சிறிதளவு ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு பாதாம் பிஸ்தா சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து எடுத்து கொள்ளவும்.

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இந்த பிசைந்ததில் கால் பாகம் எடுத்து அதில் கீரின் கலர் சேர்த்து பவுடர் செய்த நட்ஸ் சேர்த்து கலந்து பிசைந்து வைத்து கொள்ளவும்.

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு பட்டர் பேப்பரில் நெய் தடவி வெள்ளை பகுதி கலவையை படத்தில் காட்டியபடி திரட்டி பச்சை பகுதியில் சிறிதளவு சிலிண்டர் வடிவில் உருட்டி அதன் நடுவில் வைத்து உருட்டி கொள்ளவும். படத்தில் காட்டியபடி செய்து கொள்ள வேண்டும்.

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு சில்வர் பாயிலில் சுற்றி வைத்து கொள்ளவும். பிறகு பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து கொள்ளவும்.

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு தேவையான வடிவில்
    கட் செய்து பரிமாறவும். சுவையான மில்க் பிஸ்தா ரோல் தயார். நன்றி

    மில்க் பிஸ்தா ரோல்(pista roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
09 செப்டம்பர் 2022 04:25 அன்று

கமெண்ட் (6)

Renukabala
Renukabala @renubala123
10 செப்டம்பர் 2022 16:17
Very nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for pista

Keywords

பால் Pista Roll

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிம்பிள் தக்காளி சட்னி(simple tomato chutney recipe in tamil)
  2. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  3. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
  4. பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)
  5. ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
  1. கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
  2. ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
  3. கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
  4. ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16488101
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close