குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
ஐந்து பேர்
  • சிறியநெல்லிக்காய் அளவு புளி
  • ஒன்றுதக்காளி
  • சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி
  • 12பல்பூண்டு -
  • அரை டீஸ்பூன்காய்ந்த மல்லி
  • ஒன்றரை டீஸ்பூன்சீரகம்
  • ஒரு டீஸ்பூன்மிளகு
  • தாளிக்க நல்லெண்ணெய்
  • கால் கப் வேக வைத்த துவரம் பருப்பு
  • கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் புலியை எடுத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு,காய்ந்த மல்லி, கறிவேப்பிலை, கொத்தமல்லி,தக்காளி, பூண்டு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஊற வைத்த புலியை நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேகவைத்த துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் இவற்றில் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் இரண்டு டீஸ்பூன் சக்தி மசாலா பொடி சேர்த்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்துக் கொண்டு கலவையை ஊற்றி முறைக்கூடும் போது இறக்கி விடவும்.அதன் மேல் மல்லித்தழை, கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான அட்டகாசமான சுவையில் ரசம் தயார்.

    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
01 நவம்பர் 2022 17:29 அன்று
Srivilliputhur

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பருப்பு சாத பொடி Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் சூப் (Mutton soup recipe in Tamil)
  2. வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
  3. புதினா ரசம்(mint rasam recipe in tamil)
  4. மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
  5. நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
  1. பைனாப்பிள் ரசம்(pineapple rasam recipe in tamil)
  2. பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
  3. நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
  4. மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16601566
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close