சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)

*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.
*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.
#kp2022

சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் ஊற விடவும் சௌசௌ பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
அதனுடன் பொடியாக நறுக்கிய சௌசௌ மற்றும் கடலைப் பருப்பை தண்ணீர் வடித்து அதனுடன் சேர்க்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் அழைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதை குக்கரில் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அவை மூழ்கும் அளவு சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
- 4
சிறிது நேரம் கழித்ததும் குக்கரை திறந்து ஒரு கரண்டி நன்கு கிளறி எடுத்தால் சுவையான சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு தயார்.இதில் தண்ணீர் அதிகம் இருப்பது போல் இருந்தால் சிறிது மிதமான தீயில் வைத்து கிளறி தண்ணீரை வற்ற விடவும்.இதனை பூண்டு குழம்புடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்