குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Cookpadturns6

#Cookpadturns6

மேலும் படிக்க

தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Cookpadturns6

#Cookpadturns6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
50 பரிமாறுவது
  • 3 கிலோ குடல்
  • 3 கிலோ எலும்பில்லாத தலை கறி
  • 1 கிலோ ரத்தம்
  • 5 கிலோ சின்ன வெங்காயம்
  • 1 கிலோ பச்சைமிளகாய்
  • 1/2 கிலோ பூண்டு
  • 1/4 கிலோ இஞ்சி
  • 100 கிராம் சிக்கன் மசாலா தூள்
  • 50 கிராம் கறி மசாலா தூள்
  • 50 கிராம் மிளகாய்த்தூள்
  • 25 கிராம் கரம் மசாலா தூள்
  • 25 கிராம் மல்லித் தூள்
  • 25 கிராம் சீரகத்தூள்
  • 25 கிராம் மிளகுத்தூள்
  • தேவையான அளவுகல் உப்பு
  • சிறிதுமஞ்சள் தூள்
  • சிறிதுகறிவேப்பிலை
  • சிறிதுகொத்தமல்லி தழை
  • 300 மில்லி தேங்காய் எண்ணெய்
  • 1 லிட்டர் கடலெண்ணெய்
  • 50 கிராம் சோம்பு
  • 20 கிராம் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் மராத்தி மொக்கு அன்னாச்சிபூ
  • மசாலா அரைக்க:
  • 1 கிலோ சின்ன வெங்காயம்
  • 100 கிராம் முந்திரி
  • 100 கிராம் கசகசா
  • 1/2 கிலோ தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    குடலை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்து அலசி குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பத்து விசில் வந்ததும் இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து தண்ணீரை வடிகட்டி இதே போல சுத்தம் செய்த தலைகறி இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து குடல் வேகவைத்த தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி பத்து விசில் வந்ததும் இறக்கவும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அதில் ரத்தத்தை ஊற்றவும் ஊற்றியதும் கிளற வேண்டாம் அப்படியே விடவும் ரத்தத்தில் உப்பு இருக்கும் அதனால் எதையும் போடவும் வேண்டாம் பத்து நிமிடம் கழித்து மேல் கசடு எல்லாம் வரும் அதை மெதுவாக எடுத்து விடவும் பின் மெதுவாக திருப்பி விடவும் ஒரு இருபது நிமிடம் நேரம் வரை வேகவிட்டு எடுக்கவும் இது ஈரல் போலவே இருக்கும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் (இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து குடல் தலை கறி வேகும் போது சிறிதை போட்டு விட்டு பிறகு மீதியை தாளிக்கும் போது போடவும்) பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பின் அரைத்து இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும் பின் வேகவைத்த குடல் கறி தலை கறி சேர்த்து நன்கு கலந்து விடவும் பின் பத்து பதினைந்து நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் வேகவைத்து கட் செய்த இரத்தத்தை சேர்க்கவும் பின் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கிளறி விடவும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சிக்கன் மசாலா தூள் கறி மசாலா தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் தண்ணீர் எல்லாம் சுண்டி தொக்கு மாதிரி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மிகவும் ட்ரையாக விடாமல் ஒரளவு கிரேவி திக்காக இருக்கும் போது இதை இறக்கவும் சுவையான ஆரோக்கியமான மணமான தலை குடல் ஈரல் கறி ரெடி

    தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
11 டிசம்பர் 2022 12:23 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குடல் Liver Curry Goat Head

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  2. தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)
  3. மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
  4. *ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
  5. முள்ளங்கி மசாலா சப்பாத்தி
  1. முள்ளங்கி மசாலா சப்பாத்தி
  2. தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)
  3. தலைப்பு : கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
  4. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16684065
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close