தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)

தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பவுடரை அளந்து எடுக்கவும் பின் மைதா உடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு இரண்டையும் சேர்த்து நன்கு இருமுறை ஜலித்து கொள்ளவும் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
- 2
பட்டரை நிறம் மாறும் வரை நன்கு பீட் செய்யவும் பின் கூட சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும் நன்கு க்ரீமீயா வந்த பிறகு பீட்டரை நிறுத்தி விட்டு ஸ்பேட்டுலால் அல்லது மரகரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேங்காய் பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
இந்த பதத்தில் இருக்கும் இதை ஒரு கவர் கொண்டு சுற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும் பின் எடுத்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மீதமுள்ள தேங்காய் பவுடரில் புரட்டி வைக்கவும்
- 5
பின் 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும் பின் 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடமும் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடமும் பேக் செய்யவும் இந்த அளவிற்கு நான் செய்திருக்கும் சைஸில் உருண்டை பிடித்தால்10_ 11 ஃபீஸ் வரை கிடைக்கும் கொஞ்சம் சின்னதாக பிடித்தால் 16_17 ஃபீஸ் வரை கிடைக்கும்
- 6
சுவையான ஆரோக்கியமான மணமான தேங்காய் பிஸ்கெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
-
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala
More Recipes
கமெண்ட் (3)