முள்ளங்கி மசாலா சப்பாத்தி

சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 3
பேஸ்ட்:
சின்ன பிளென்டர் ஜாரில் கொத்தமல்லி பச்சை மிளகாய் இஞ்சி முள்ளங்கி சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்க.
ஓரு கிண்ணத்தில் மாவுகள். பொடிகள் எண்ணை, உப்பு, எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க. பேஸ்ட், தயிர் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. - 4
ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. சப்பாத்தி குழவியால் உருண்டையை தேய்த்து குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை.
இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள், புல்கா சப்பாத்தி செய்வது போல.
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சின்ன சின்ன குமிழ்கள் மேலே தெரியும். திருப்பி போடுக- 1 நிமிடம். - 5
. வெளியே எடுத்து ஜாக்கிரத்தையாய் நெருப்பின் மேல் இரண்டு பக்கமும் சுடுக. சப்பாத்தி உப்பும் (puff). சப்பாத்தி உப்புவதைப்பார்க்க எனக்கு பிடிக்கும். வெளியே எடுத்து வெண்ணை தடவுக. ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான சப்பாத்தி தயார். பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக
- 6
வேண்டுமானால் பட்டர் ஸ்டிக் சப்பாத்தி சூடாக இருக்கும் பொழுது மேலே தேக்க. ஸுவையான சாத்தான் மணமான மசாலா சப்படிக்கட்டி தயார். சப்பாத்தி கூட விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக
!
Similar Recipes
-
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
முள்ளங்கி இட்லி
முள்ளங்கி சத்து நிறைந்த ஒரு காய்கறி, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் C அதிகம், புற்று நோயை தடுக்கும் சக்தியும், நோய் தடுக்கும் சக்தியும், ஜீரணத்தை அதிகமாக்கும் சக்தியும் கொண்டது. நலம் தரும் முள்ளங்கி இட்லி செய்தேன், புளித்த இட்லி மாவும், முள்ளங்கி துருவலும் சமமாக சேர்த்து, தாளித்து. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நீராவியில் வேகவைத்து சுவையான இட்லி செய்தேன். #idli#இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்இல்லவரும் விரும்பும் சுவையான வாசனையான ஸ்நாக். டிப்பிங் சாஸ் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
வறுத் காப்சிகம் வாதுமை கொட்டை துளிகள்(Roasted bell pepper walnut spread recipe in tamil)
# Walnuts - இது ஓரு அருமையான மத்திய கிழக்கு வால்நட் மற்றும் வறுத்த சிவப்பு மிளகு டிப் ஆகும், இது அனைத்து வகையான சுவையான, இனிமையான, சற்று புகைபிடித்த மற்றும் போதுமான காரமானது .இந்த டிஷ் ரொட்டி, சப்பாத்திக்கு சரியான கலவையாகும் # Walnuts Anlet Merlin -
அவகேடோ சப்பாத்தி
நலம் தரும் சத்தான சுவையான அவகேடோ சப்பாத்தி“Avacdo a day keeps the doctor away” #breakfast Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
வெண்டைக்காய் புளிச்ச குழம்பு
#magazine2இது அய்யங்கார் ஆத்து அம்மா ரெஸிபி’; வெங்காயம் பூண்டு சேர்க்காத மணம் சுவை நிறைந்த குழம்பு. அம்மா சமையலில் என்றுமே பூண்டு கிடையாது. வெங்காயம் வெங்காய சாம்பார் ஒன்றுக்குதான். தக்காளியும் குழம்பில் அம்மா சேர்ப்பதில்லை. என் தோட்டத்தில் தக்காளி வளர்வதால் நான் எல்லா குழம்பிலும் தக்காளி சேர்ப்பேன். மசாலா அறைக்கும் வழக்கமும் அம்மாவுக்கு கிடையாது. எளிய ருசியான குழம்பு அம்மாவின் கை மணம், இது என் கை மணம் கூட. சத்து நிறைந்த உணவு பொருட்களை நல்ல குக்கிங் டெக்னிக் கூட சேர்த்து நல்ல ரெஸிபி உருவாக்குவதுதான் என் குறிக்கோள் . சமையல் கலை ஒரு culinary science. நான் தோழி ராஜீவி கூட சேர்ந்து வெண்டைக்காய் புளிச்ச குழம்புபல முறை செய்திருக்கிறேன். Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை
#kuபேர்ல் கொடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள். தோசை வரகரிசி மாவு கலந்தேன். பதி மாவுடன் டெஃப் (teff) மாவும் கலந்தேன். டெஃப் (teff) மாவு கலந்த தோசை எனக்கு. டெஃப் (teff) எதியாபியா தானியம். கேழ்வரகு போல. இந்தியாவிலும் இப்போ பயிரிடப்படுகிறது தோசை. மில்லெட்டின் நற்குணங்கள் கொண்டது Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவைகோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு. Lakshmi Sridharan Ph D -
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (8)