தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)

பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும்.
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை சிறிதளவு நெய் ஊற்றி நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்..
- 2
பின்னர் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 3
பின்னர் அதில் ரவையை சேர்த்து மெதுவாக கிளற வேண்டும் அதன் பின் அதில் சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும்.
- 4
பின்னர் வறுத்து வைத்த முந்திரி ஏலக்காயை தட்டி போட வேண்டும் 25 முதல் 50 மில்லி நெய்யை சேர்த்து நன்கு கிளற வேண்டும் பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தையும் சேர்த்து கிளற வேண்டும்.
- 5
மிகவும் சுவையான தித்திப்பான கிமியா டேட்ஸ் கேசரி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்