*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)

#Cookpadturns6
பிறந்த நாளைக்கு மிகவும் ஆப்ட்டான ரெசிபி இது. குலோப் ஜாமூன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்வது சுலபம்.
*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)
#Cookpadturns6
பிறந்த நாளைக்கு மிகவும் ஆப்ட்டான ரெசிபி இது. குலோப் ஜாமூன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்வது சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
மாவை பெரிய பௌலில் போட்டு 1 ஸ்பூன் நெய், சிறிது தண்ணீர் தெளித்து மெதுவாக கலந்து 2 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தண்ணீர், சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து, சர்க்கரை கரைந்து கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 4
கையில் நெய் தடவிக் கொண்டு, ஊறின மாவை சிறுசிறு உருண்டைகளாக விரியாமல் உருட்டிக் கொள்ளவும்.
- 5
அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை, நன்கு பொரிக்கவும்.
- 6
பொரித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, உருண்டைகளை சூடான பாகில் போட்டு ஊற வைக்கவும்.
- 7
நன்கு ஊறி குண்டான தும்,பௌலுக்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான,*குண்டு, குண்டு, குலோப் ஜாமூன்* தயார். இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 8
குறிப்பு:- MTR 1 பாக்கெட் மாவிற்கு 16 உருண்டைகள் வந்தது.சர்க்கரை கொதிக்கும் போது ருசிக்கு 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும்.சுவை கூடும்.சர்க்கரை கரைந்து கொதித்தால் போதும். பாகு பதம் தேவையில்லை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குலோப் ஜாமூன்
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த குலோப் ஜாமூன் செய்யலாம் வாங்கபல பேருக்கு இது நல்லா வரும் சில பேருக்கு இது உடைந்து விடும் அதனால் செய்ய தயங்குவார்கள் அவர்களுக்காக சின்ன சின்ன டிப்ஸ் உடன் இதை பகிர்கிறேன் Sudharani // OS KITCHEN -
குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)
குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்❤️✨☺️ #ATW2 #TheChefStory RASHMA SALMAN -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
#Kids2 குழந்தை களுக்கு மிகவும் பிடிக்கும் #kids2 A.Padmavathi -
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன் Jayakumar -
-
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
-
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#Kids2இது என்னுடைய 400வது ரெசிபி. ஸ்வீட் எடு கொண்டாடு.😍😍 Shyamala Senthil -
-
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன். sobi dhana -
-
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பும் தீபாவளி இனிப்பு பண்டம் . SOFT SPNGY AND SIMPLY DELICIOUS. Lakshmi Sridharan Ph D -
-
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
-
-
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu
More Recipes
கமெண்ட் (3)