குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன் புட்டு(meen puttu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன் புட்டு(meen puttu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மீன் புட்டு(meen puttu recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#6

#6

மேலும் படிக்க

மீன் புட்டு(meen puttu recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#6

#6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோ கட்டா மீன்
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. நான்கு ஐந்து பச்ச மிளகாய்
  4. இரண்டு கொத்து கறிவேப்பிலை
  5. நான்கு ஐந்து வரமிளகாய்
  6. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையானஅளவு மல்லி இலை
  11. இரண்டு மூன்று பல்பூண்டு (தட்டியது)
  12. நான்கு ஸ்பூன் தேங்காய் துருவல்
  13. ஒரு ஸ்பூன் சீரகம்
  14. ஒரு ஸ்பூன் சோம்பு
  15. ஒரு ஸ்பூன் மிளகு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேவையான பொருட்களை பக்கத்தில் வைக்கவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் பச்ச மிளகாய் பொடியாக நறுக்கவும். பூண்டு தட்டிக் கொள்ளவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் சேர்க்காமல் சோம்பு, சீரகம்,மிளகு வெறும் கடாயில் வறுக்கவும். ஆற வைத்த பின் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மற்றொரு கடாயில் மீன் மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆரிய பின்பு முள் இல்லாமல் சதையை மட்டும் எடுத்து பிசைந்து கொள்ளவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொறிந்தவுடன் வெங்காயம் வதங்கியதும் பச்ச மிளகாய்,வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வதங்கிய பின்பு மஞ்சள் தூள் பிசைந்து வைத்த மீனை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் அடிப்பிடிக்காமல் சிறிது நேரம் கலந்து விடவும். அதன் பின்பு அரைத்து வைத்த பொடியை சேர்த்து உதிரியாகும் வரை வதக்கவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வதங்கிய பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இரக்கவும். அதில் கொஞ்சம் நறுக்கிய மல்லி இலை தூவி மூடி போட்டு வைக்கவும்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது சுவையான மீன் புட்டு தயார்.

    மீன் புட்டு(meen puttu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
15 டிசம்பர் 2022 05:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெஜ் மசாலா பிரட் உருண்டை(bread balls recipe in tamil)
  2. ராகி மசாலா சேமியா(ragi masala semiya recipe in tamil)
  3. முட்டை காய்கறி பணியாரம் (Egg veg paniyaaram recipe in tamil)
  4. பாலக் பன்னீர்
  1. மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
  2. வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
  3. ராகி மசாலா சேமியா(ragi masala semiya recipe in tamil)
  4. முட்டை காய்கறி பணியாரம் (Egg veg paniyaaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16689944
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close