குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#YP -
சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்...

#YP -
சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

7-10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1- 1/2 கப் பொடியாக நறுக்கின சேனை கிழங்கு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  • தேவையானஉப்பு, கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

7-10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சேனை கிழங்கை அதின் தோல் எடுத்து, பிறகு நன்கு கழுகி சின்ன துண்டாக நறுக்கி வைத்துக்கவும்

    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காயை மிக்ஸியில் மிளகாய் சீரகம் சேர்த்து ஒன்னிரண்டாக அரைத்து எடுக்கவும்

    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஸ்டவ்வில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து அத்துடன் சேனை கிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து குழயாமல் வேக விடவும்,

    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு வெந்ததும் அத்துடன் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஸ்டவ்வில் இருந்து இறக்கி மேலாக ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும். அருமையான சுவையுடன் கூடிய சேனை கிழங்கு தோரன் தயார்.... சாம்பார் சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்..

    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
01 பிப்ரவரி 2023 15:47 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
02 பிப்ரவரி 2023 05:19
Super 😙
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Elephant Yam தோரன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
  2. ரவா தோசை(rava dosai recipe in tamil)
  3. சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
  4. பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  5. வீட் பரோட்டா(wheat parotta recipe in tamil)
  1. கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
  2. தலைப்பு : சக்கரைவள்ளி கிழங்கு(boiled sweetpotato recipe in tamil)
  3. கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
  4. பீட்ரூட் ரைஸ்(beetroot rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16783169
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close