பீட்ரூட் ரைஸ்(beetroot rice recipe in tamil)

Solidha @solidha
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வதங்கிய பின் வரமிளகாயும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு உப்பு சேர்த்து நறுக்கிய பீட்ரூட்டின் சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும் இறக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கவும் இதை எடுத்து வேகவைத்து சாதத்துடன் கலந்தால் பீட்ரூட்ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பீட்ரூட் ரைஸ். (Beetroot rice recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவாக இதை கொடுத்துவிடலாம். அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் , கண்கவர் வண்ணத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#kids3#lunchbox recipes Santhi Murukan -
-
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
-
பீட்ரூட் ஸ்வீட் 🌽 ஸ்டிர் பிரை (Beetroot sweet stir fry Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #bookபீட்ரூட் மிகச்சிறந்த பைபர் போலேட் (விட்டமின் b9) மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் விட்டமின் சியின் ஊட்டச்சத்து கலவை ஆகும் பீட்ரூட்டில் பல ஆரோக்கிய பலன்கள் உண்டு. ரத்த விருத்திக்கு ஒரு நல்ல காயாகும். நல்ல ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மிக நல்ல இயற்கை மருத்துவம். பீட்ரூட் ஜூஸ் ஆக குடிப்பது தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிக நல்ல உணவாகும். ஸ்வீட் கார்ன் புரோட்டீன் சத்து நிறைந்தது. மேலும் fibre 4.6 கிராம் உள்ளது விட்டமின் சி, விட்டமின் பி1 போலேட், விட்டமின் b9 போன்ற முக்கிய விட்டமின் சத்துக்களும் உள்ளது. பைபர் நிறைந்துள்ளதால் நல்ல ஜீரண சக்திக்கு உதவுகிறது கார்ணில் பல வகைகள் உள்ளன. இவைகளும் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. கார்ணில் சர்க்கரை சத்து இருந்தாலும் குறைந்த கிளைசெமிக் உணவு ஆகும். இதில் எல்லா பொருட்களும் இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். இதை வைத்து பிரட் டோஸ்ட் ஆகவும் செய்து கொடுக்கலாம். Meena Ramesh -
-
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16783981
கமெண்ட்