குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  • 1 கப்தினை அரிசி -
  • 1.1/2 கப்மண்டை வெல்லம் -
  • 1/4 கப்பாசிப்பருப்பு -
  • 10முந்திரி பருப்பு -
  • தேவையான அளவுநெய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    மண்டை வெல்லத்தை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை நீரை வடித்து ஒரு குக்கரில் போட்டு மூன்று டம்பளர் அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில்கள் வைக்க வேண்டும்.

  4. 4

    அரிசி வெந்ததும் உடைத்து வைத்த மண்டை வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சேர்த்து பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

  6. 6

    பின் வறுத்த முந்திரி பருப்பை பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.

  7. 7

    பின் பொங்கலுடன் தேவையான அளவு நெய் சேர்த்து இறக்கினால் சுவையான தினை அரிசி பொங்கல் தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
16 பிப்ரவரி 2023 05:17 அன்று

கமெண்ட் (2)

parvathi b
parvathi b @cook_0606
16 பிப்ரவரி 2023 06:28
Very nice recipe..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for திணை

Keywords

திணை அரிசி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
  2. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  3. தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
  4. மட்டன் கச்சக்கவாப்(mutton kabab recipe in tamil)
  5. தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)
  1. முட்டை இல்லாத ரோஸ் புட்டிங்(heart shape eggless pudding recipe in tamil)
  2. கம்புமாவு முருங்கைக்கீரை தோசை(kambu maavu murungaikeerai dosai recipe in tamil)
  3. தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)
  4. பூண்டு சட்னி(garlic chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16808292
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close