பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு

பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
1 வெங்காயம் 1 பச்சை மிளகாயை மற்றும் கொத்தமல்லி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.. 2 முட்டை உடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 2
பணியார கள் சூடான உடன் முட்டை பணியாரம் செய்ய குழியில் ஊற்று சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கம் வேக விடவும்
- 3
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து.. கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாயை சிறிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
செட்டிநாடு மசாலா செய்வதற்கு, வெங்காயம், தக்காளி,பூண்டு இஞ்சி, மிளகு, சோம்பு மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 5
வெங்காயம் தக்காளி வதங்கிய பின் குழம்பு மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து வதகயும்
- 6
இப்போது செய்து வைத்த மாசலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைகயும்
- 7
10 நிமிடம் பிறகு குழம்பு தயார். செய்து வைத்திருந்த முட்டை பணியாரம் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 8
சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடலாம்
- 9
இப்போது சுவையான பாரம்பரிய முட்டை பணியார குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்