நிஹாரி மட்டன் கிரேவி.....(Nihaari Mutton Gravy Recipe in TAmil)

Ashmi S Kitchen @cook_18487360
Ashmiskitchen..
ஷபானா ஆஸ்மி......
# முதல் பதிவு....
#அசைவ உணவு.
நிஹாரி மட்டன் கிரேவி.....(Nihaari Mutton Gravy Recipe in TAmil)
Ashmiskitchen..
ஷபானா ஆஸ்மி......
# முதல் பதிவு....
#அசைவ உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை: ஒரு குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக மசிய வதக்கிவிடவும்.
- 2
பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- 3
விசில் முடித்த வுடன்.தண்ணீரில் கோதுமைமாவை கரைத்து மட்டனுடன் சேர்க்க வேண்டும். கைவிடாமல் கிளறிவிடவும் 3 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். மட்டன் நிஹாரி கிரேவி ரெடி.
- 4
இப்போது இறக்கி பரிமாறவும்.......
- 5
தண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி 5 விசில் விடவும்.
- 6
அனைவருக்கும் நன்றி!!!!!!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10892410



கமெண்ட்