வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து கொள்ள வேண்டும்
- 2
பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
வதக்கிய கலவையை தோசைமாவு உப்புடன் சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும்
- 4
பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பணியாரக் குழியில் மாவை ஊற்ற வேண்டும்
- 5
தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்
- 6
பணியாரம் கீழ்ப்புறம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 7
சுவையான வெங்காயம் பணியாரம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11034541











கமெண்ட்