பச்சரிசி உசிலி with கோக்கனட் ரயித்தா (usli with raitha recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
பச்சரிசி உசிலி with கோக்கனட் ரயித்தா (usli with raitha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கழுவி வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சிறிது பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் 3கப் ஊற்றி கொதிக்க விடவும். கழுவி வைத்த அரிசி பருப்பை இதனுடன் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.
- 3
பச்சரிசி உசிலி ரெடி.
- 4
1 கப் தயிருக்கு 2 ஸ்பூன் தேங்காய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ஒரு பச்சைமிளகாய், ஒரு காய்ந்த மிளகாய், உப்பு & கருவேப்பிலை தாளித்து தயிருடன் சேர்த்து, கொத்தமல்லி இலை தூவினால் கோக்கனட் ரைத்தா ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11409838











கமெண்ட்