எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வேர்க்கடலை, எள்ளு, வரக்கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, தேங்காய் & மிளகு இவை அனைத்தையும் நன்றாக வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை & கீறிய கத்திரிக்காய் சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வறுத்து எடுக்கவும்
- 3
கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பின்பு தக்காளி, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கிய பின் அரைத்து வைத்த விழுதை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.கொதி வந்தவுடன் வறுத்த கத்திரிக்காயை எடுத்து அதனோடு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- 5
சுவையான எண்ணை கத்திரிக்காய் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு / Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2...கார குழம்பு அல்லது வத்த குழம்பு எல்லோரும் விரும்பி சாதத்தில் பிசைந்து சாப்பிடும் குழம்பு .. அதுவும் எண்ணெய் கத்திரிக்காயில் செய்யும்போது சுவை இரட்டிப்பு... Nalini Shankar -
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(Ennai Kathirika Kulambu Recipe in Tamil)
#அம்மா#goldenapron3#nutrient2 என் அம்மாவிற்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும். என் வீட்டிற்கு வந்தால் அதை என் கையால் வைத்து தர சொல்வார். அன்னையர் தினத்தன்று என் அம்மாவும் என்ன கத்திரிக்காய் குழம்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். A Muthu Kangai -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)
மணக்க மணக்க சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#hotel#goldenapron3 Sharanya -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
-
-
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil)
கத்திரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது, மூளைக்கு சிறந்தது எளிதில் ஜீரணிக்க கூடியது, ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது Suji Prakash -
கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant Santhi Murukan -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
குத்தி வாங்காய மசாலா கூறா.ஆந்திர ஸ்டைல் ஸ்டப்ப்ட் கத்திரிக்காய்(Gutti vankaya koora recipe in tamil)
#ap.. ஆந்திரவில் ஸ்டப்ப்ட் கத்திரிக்காய் குழ்பு ரொம்ப காரமாக செய்வார்கள்.. நம்ம ஊர் எண்ணெய் கதிரிக்கவை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. ரொம்ப ருசி ஆனது.. எங்கள் வீட்டில் செய்வது.. Nalini Shankar -
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri
More Recipes
கமெண்ட்