குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)

Bena Aafra
Bena Aafra @cook_with_bena

#goldenapron3 #book

#goldenapron3 #book

மேலும் படிக்க

பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)

Bena Aafra
Bena Aafra @cook_with_bena

#goldenapron3 #book

#goldenapron3 #book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பேர்ருக்கு
  • 5முட்டை
  • 2வெங்காயம்
  • 3தக்காளி
  • 1பூண்டு
  • சிறிதளவுபுளி
  • 1ஸ்பூன்கடுகு
  • 1ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  • 1ஸ்பூன்வெந்தயம்
  • 1ஸ்பூன்சீரகம்
  • எண்ணெய்
  • 2ஸ்பூன்பொட்டுக்கடலை or வேர்க்கடலை-
  • 1ஸ்பூன்மிளகாய் தூள்
  • 1/4டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1ஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்
  • 1ஸ்பூன்மல்லித்தூள்
  • 2பச்சை மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சிறிதளவு சேர்த்து வதக்கவும். பூண்டு பற்களை தட்டி சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக வதங்கியதும்,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள், குழம்பு மிளகாய் தூள்,சேர்க்கவும்.

  4. 4

    பின் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    பின் பொட்டுக்கடலை அல்லது வேர்க்கடலை 2ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  6. 6

    அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.நன்றாக குழம்பு திக்காக வந்ததும் முட்டையை உடைத்து ஒவ்வொன்றாக ஊற்றவும்.அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.

  7. 7

    மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சுவையான முட்டை கிரேவி தயார்.

    பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bena Aafra
Bena Aafra @cook_with_bena
20 ஜனவரி 2020 21:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பொட்டுகடலை Egg Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
  2. வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
  3. சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
  4. வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
  5. கரும்பு சாறு சாமை பொங்கல் பொங்கல் ஸ்பெஷல் நாட்டுகாய்கரி கூட்டு
  1. கேரட் அல்வா (carrot alwa recipe in tamil)
  2. சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் (sarkkarai kilangu payasam recipe in tamil)
  3. சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
  4. வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11426661
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close