குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#book #chefdeena #goldenapron

#book #chefdeena #goldenapron

மேலும் படிக்க

திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#book #chefdeena #goldenapron

#book #chefdeena #goldenapron

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 நபர்கள்
  • 100 கிராம்பாசிபருப்பு
  • 50கி கோதுமை மாவு
  • 200 கிஜீனி
  • 50கிமுந்திரி
  • 10கி,காய்ந்த திராட்சை
  • 6 ஏலக்காய்
  • 5கிராம்பு
  • 1ஜாதிக்காய்
  • ஆயில்
  • 50 கி நெய்
  • கலர் பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாசிபருப்பை வறுத்து கழுவி, குக்கரில் வைத்து 2 விசில் விடவும். நல்ல குழைய வேக வேண்டும்.

    திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஆயில், நெய் இரண்டும் ஊற்றி, அதில் கோதுமை மாவு போட்டு 2 நிமிடம் வறுக்கவும். அதனுடன் வேகவைத்த பருப்பு போட்டு கிளரவும். புட்கலர் சிறிது சேர்க்கவும். பிறகு ஜீனி போட்டு கிண்டவும். ஜீனி போட்டதும் இலகும். கெட்டியாகும் வரை கிலரவும்.

    திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் ஜாதிக்காய் -1, ஏலக்காய்-6, கிரம்பு - 5 போட்டு வருத்து, மிக்சியில் பொடி பண்ணவும். அதே வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வருத்துபோட்டு, நெய், சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளரவும். இது கல்யாண வீட்டு அசோகா நன்றி. நா எப்போதும் ஏலக்காய் பொடி பண்ணி வீட்ல வச்சிருப்பேன். அதனால எனக்கு அசோகா செய்யரது ஈசியா இருக்கும்.

    திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    திருவையாறு அசோகா செய்ய, இதே வழிமுறைகள் தான். ஆனால் கோதுமை மாவு ஒரு ஸ்பூன் சேர்த்தால் போதும். ஜீனி 150 கிராம் சேர்க்க வேண்டும். மற்ற ஸ்டெப்ஸ் எல்லாம் இதேதான். நன்றி

    திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
06 பிப்ரவரி 2020 05:49 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Marriage அசோகா ஹல்வா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிப்பி காளான் கிரேவி (chippi kalan gravy recipe in tamil)
  2. முள்ளங்கி சட்னி (mulangi chutni recipe in tamil)
  3. சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)
  4. பிரூட் சாலட் வித் டேட்ஸ் மில்க் ஷேக் (Fruit salad with dates milkshake Recipe in Tamil)
  5. ஆப்பிள் கீர் (apple gheer recipe in tamil)
  1. வேர்க்கடலை புடலங்காய் பொரியல் (Verkadalai pudalangai Poriyal recipe in Tamil)
  2. பாட்டி காலத்து ஓமபொடி (omapodi recipe in tamil)
  3. பாதம் பால் (badam pal recipe in tamil)
  4. பிரெட் பன்னீர் பீசா (bread paneer pizza recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11524316
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close