பீஸ் மசாலா (peas masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை சிறிதாக கட் பண்ணி பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து அதனுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பின் தக்காளி சேர்த்து மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
- 4
பச்சை வாசனை போன பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கு பட்டாணியும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11545469









கமெண்ட்