சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
பின்னர் அதில் பூண்டு சேர்த்து வதக்கவும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
இப்போது அதில் கேரட் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 6
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
பின்னர் அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 8
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 9
பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12159277




கமெண்ட்