சமையல் குறிப்புகள்
- 1
அவலை கழுவி 5 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடித்து கொள்ளவும். கேரட்டை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் நெய் சேர்த்து அதில் வெல்லம் சேர்த்து கரைந்ததும் துருவிய கேரட்,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் ஊறவைத்த அவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
- 2
பச்சரிசி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் 2 கப் சுடு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசறிக் கொள்ளவும்.
- 3
வாழை இலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை தணலில் வாட்டி கொள்ளவும். பின் அதில் நெய் தடவி பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து அதனை தட்டி நடுவில் கேரட் பூரணத்தை வைத்து இலையை படத்தில் காட்டியுள்ளவாறு மடிக்கவும்.
- 4
இதே போல் அனைத்து மாவையும் பூரணத்தை வைத்து வாழை இலையில் மடித்து எடுத்துக் கொள்ளவும்.மடித்த இலைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேக விடவும்.
- 5
இலையை எடுத்துவிட்டு பரிமாறவும். சுவையான கேரட் வாழை இலை அடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)
#KS #TheChefStory #ATW2வாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஓணம் ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)
#kerala#photoTraditional kerala snack recipe Shobana Ramnath -
-
அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)
#nutrient3 #bookபேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு மற்றும் பிளூரின் சத்து உள்ளது.தேங்காயில் 36% நார் சத்து உள்ளது.இந்த புது விதமான அடை செய்து பாருங்க.குட்டிஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)