பாணி பூரி (Pani poori recipe in tamil)

#family #nutrient3 #goldenapron3(உருளைக்கிழங்கு நார் சத்து, வெங்காயம் நார் சத்து, புதினா இரும்பு சத்து, மல்லி இலை இரும்பு மற்றும் நார் சத்து )
பாணி பூரி (Pani poori recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3(உருளைக்கிழங்கு நார் சத்து, வெங்காயம் நார் சத்து, புதினா இரும்பு சத்து, மல்லி இலை இரும்பு மற்றும் நார் சத்து )
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாதிரத்தில் ரவா,கோதுமை, உப்பு,சோடா பவுடர் தண்ணிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
சிறிது புளியை தண்ணிர் கலந்து ஊறவிடவும்
- 3
ஒரு மிக்ஸியில் புதினா, மல்லி இலை,பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, தண்ணிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
அதில் புளி கரைசல், சீராக தூள்,சாட் மசாலா, மாங்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும் பாணி ரெடி
- 5
ஒரு குக்கர் இல் 2 உருளைக்கிழங்கு சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும்
- 6
அத்துடன் வெங்காயம், மல்லி இல்ல,சீராக தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 7
1 வெங்காயத்தை நன்றாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 8
மாவை சப்பாத்தி போல் உருட்டி அதனை காயின் போல சின்ன சின்ன ரவுண்டு ஆக வெட்டி எடுக்கவும் அதற்காக ஒரு சின்ன கிண்ணம் அல்லது குக்கீ கட்டர் பயன்படுத்தவும்
- 9
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 10
பரிமாறும் முறை பூரி நடுவே ஒரு பக்கம் உடைத்து அதில் உருளைக்கிழங்கு கனவை வைத்து அதன்மீது வெங்காயம் வைத்து நாம் ரெடி பண்ணி வைத்த பாணி இல் முக்கி சாப்பிடவும்
- 11
பாணி பூரி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
- வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
- மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
- Thai Eggplant Stir Fry (Thai eggplant stir fry recipe in tamil)
- வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)












கமெண்ட்