தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
#goldenapron3#week19
சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் நீரை சேமியா மூழ்கும் அளவு ஊற்றி 5நிமிடம் ஊற வைத்து நீரை வடித்து கொள்ளவும்.
- 2
தயிர், உப்பு,சேமியாவை சேர்த்து நன்கு கலக்கி 20நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை சேர்த்து வதக்கி கொட்டவும். கூடுதல் சுவைக்கு மாதுளம், திராசை சேர்த்து பறி மாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
- Spicy கத்தரிக்காய் வறுவல் (Spicy kathirikkaai varuval recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
- புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
- காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12674447







கமெண்ட்