குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#goldenapron3
#arusuvaifood4
#book.

#goldenapron3
#arusuvaifood4
#book.

மேலும் படிக்க

கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#goldenapron3
#arusuvaifood4
#book.

#goldenapron3
#arusuvaifood4
#book.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 கட்டு புளிச்சக்கீரை
  • ஒரு வர மிளகாய்
  • 2பச்சை மிளகாய்
  • 4சின்ன வெங்காயம்
  • அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையை சிறிது சிறிதாக கிள்ளி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பச்சைமிளகாய் வரமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் கீரையை அதனுடன் சேர்க்கவும்

    கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கீரை சேர்த்து தடைபோட்டு பாத்திரத்தை மூடி வைக்கவும் கீரை முக்கால் வேக்காடு வந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி மூடி வைக்கவும் 5 நிமிடம் கழித்து கீரை வெந்தவுடன் தண்ணீரை மட்டும் வடித்து விட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் மத்தில் கடையவும் கெட்டியான கடையில் உடன் சிறிது ஆறின தண்ணீர் சேர்த்து மறுபடியும் ஒரு கடைச்சல் கடைந்து எடுத்து வைக்கவும் இப்போது சுவையான கொங்குநாடு கட கீரை ரெடி இது சுவை மட்டுமல்ல ஆரோக்கியமானது இதை மிக்ஸியில் அரைத்ததை விட மத்தில் கடைவது சுவை மற்றும் ஆரோக்கியம்

    கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
08 ஜூன் 2020 03:12 அன்று

கமெண்ட் (3)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
12 ஜூன் 2020 15:42
Thank u sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கீரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
  2. காடை கிரேவி (Kaadai gravy recipe in tamil)
  3. சப்போட்டா பழ ஜூஸ் (Sappotta pazha juice recipe in tamil)
  4. கோதுமை ரவா கேசரி (Kothumai rava kesari recipe in tamil)
  5. கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)
  1. Mixed Fruits Salad (Mixed fruit salad recipe in tamil)
  2. வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
  3. Aloo Peas  Kurma (Aloo peas kurma recipe in tamil)
  4. குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12807083
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close