மாங்காய் மீன் குழம்பு (Maankaai meenkulambu recipe in tamil)

Durga Devi @cook_18166370
மாங்காய் மீன் குழம்பு (Maankaai meenkulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மிளகு பூண்டு கருவேப்பிலை சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு அதில் வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
- 3
அதனுடன் புளிக் கரைசல் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
அதில் மாங்காய் துண்டுகளும் மீன் துண்டுகளையும் சேர்த்து நன்கு கொதிக்க
- 5
பிறகு சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
- தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
- புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil)
- தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
- பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12830039



கமெண்ட்