தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தட்டைப்பயிரை கடாயில் வறுத்து கழுவி குக்கரில் நான்கு விசில் வேக விடவும்.வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்.
- 2
12 சின்ன வெங்காயம்,10 பல் பூண்டு, தோல் நீக்கி கழுவி தக்காளி 1 நறுக்கி வைக்கவும்.புளி ஊறவிடவும். ஊறவிட்டு அரை கப் எடுத்து வைக்கவும்.
- 3
மாங்காய் வற்றல் 1/4கப் எடுத்து வைக்கவும்.சிறிது தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும். குக்கரில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு ஒரு டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும். 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் தனியாத்தூள் சேர்க்கவும்.
- 5
1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கி விட்டு கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். கொதிக்கவிடவும்.
- 6
அதில் வெந்த தட்டைப்பயிரை சேர்த்து கலக்கி விட்டு குக்கரில் 2விசில்வேகவிடவும். சுவையான சூப்பரான தட்டைப் பயிறு மாவற்றல் குழம்பு ரெடி. இட்லி,தோசை,சாதத்திற்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
-
-
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
-
-
-
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (4)