குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#arusuvai 4

#arusuvai 4

மேலும் படிக்க

புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#arusuvai 4

#arusuvai 4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3 கப் சுத்தம் செய்த புளிச்ச கீரை
  • 6 வற்றல் மிளகாய(விருப்பம் போல் மிளகாயின் அளவுவை மாற்றவும்)
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1டீஸ்பூன் தனியா
  • உப்பு தேவைக்கேற்ப
  • தாளிக்க :
  • 4டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய
  • 1/4டீஸ்பூன் கடுகு
  • 1/4டீஸ்பூன் உளுந்து பருப்பு
  • 1/4டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/4கப் பூண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளிச்ச கீரையை நன்கு கழுவி, காம்புகளை நீக்கி, இலைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

    புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி, கீரையை வதக்கி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வெறும் வாணலியில் வற்றல் மிளகாய், சீரகம், தனியாவை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    பூண்டை உரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள மிளகாய், தனியா, சீரகத்தை சேர்த்து பொடித்து, அத்துடன் முதலில் வதக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    கடைசியாக வேறு ஒரு கடாயில் கடலை எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வெட்டி வைத்துள்ள பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள, கீரையை சேர்த்து நன்கு வதக்கி, எண்ணை பிரிந்து வரும் போது இறக்கவும்.

    புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது சுவையான, புளிச்ச கீரை சட்னி சுவைக்கத் தயார்.

  8. 8

    இந்த சட்னி சாதம், தயிர் சாதம், தோசை, இட்லி உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
10 ஜூன் 2020 10:18 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
10 ஜூன் 2020 10:25
Super mam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புளிச்ச கீரை சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
  2. தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
  3. செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
  4. நெல்லிக்காய் பாக்கு (Nellikaai paakku recipe in tamil)
  5. வேர்க்கடலை புளிப்பு சாட் (Verkadalai pulippu chat recipe in tamil)
  1. செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
  2. பலாக்கொட்டை பொடிமாஸ் (Palakkottai podimaas recipe in tamil)
  3. நார்த்தங்காய் சாதம் (Naartankaai saatham recipe in tamil)
  4. கொழிஞ்சி காய் ஊறுகாய் (Kozhinji kaai oorukaai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12831789
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close