கோவா கிரேவி (Kova gravy recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#arusuvai3
கொய்யாக்காயில் அல்வா செய்வார்கள், உப்பு மிளகாய்பொடி போட்டு சாப்பிடுவார்கள். ஆனால் நான் வித்தியாசமாக அதில் கிரேவி செய்தேன் இட்லிக்கு மிகவும் அருமையாக இருந்தது.

கோவா கிரேவி (Kova gravy recipe in tamil)

#arusuvai3
கொய்யாக்காயில் அல்வா செய்வார்கள், உப்பு மிளகாய்பொடி போட்டு சாப்பிடுவார்கள். ஆனால் நான் வித்தியாசமாக அதில் கிரேவி செய்தேன் இட்லிக்கு மிகவும் அருமையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கொய்யாக்காய்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  7. 1 ஸ்பூன்கரம்மசாலா
  8. அரைக்க
  9. 1/2 மூடி தேங்காய்
  10. 1 ஸ்பூன் கசகசா
  11. 2 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், தக்காளி, கொய்யா,ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    இவை நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தனியாத்தூள் உப்பு போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    தேங்காய், பச்சை மிளகாய், கசகசா, மூன்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்ததை எடுத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும் பிறகு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும் கோவா கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes